உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 22:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+

  • உபாகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது.

  • சங்கீதம் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டான்.+

      அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டான்.+

      இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே* மாட்டான்.+

  • எசேக்கியேல் 22:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கொலை செய்வதற்காகக் கூலி வாங்குகிறவர்களும் உன் நடுவில் இருக்கிறார்கள்.+ நீ அநியாய வட்டி வாங்குகிறாய்.+ அடுத்தவர்களுடைய பணத்தைப் பறிக்கிறாய்.+ என்னை அடியோடு மறந்துவிட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்