பொருளடக்கம்
ஜனவரி 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
பிப்ரவரி 27, 2012–மார்ச் 4, 2012
உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளை உயர்வாய் மதிக்கிறார்கள்
பக்கம் 4 • பாடல்கள்: 37, 45
மார்ச் 5-11, 2012
இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்
பக்கம் 9 • பாடல்கள்: 6, 43
மார்ச் 12-18, 2012
‘சத்தியத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களிலிருந்து’ கற்றுக்கொள்ளுங்கள்
பக்கம் 16 • பாடல்கள்: 16, 13
மார்ச் 19-25, 2012
யெகோவாவுக்கு முழுமூச்சோடு பலிகள் செலுத்துங்கள்
பக்கம் 21 • பாடல்கள்: 10, 22
மார்ச் 26, 2012–ஏப்ரல் 1, 2012
எல்லாருக்கும் நன்மையளிக்கும் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம்
பக்கம் 26 • பாடல்கள்: 23, 28
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 4-8
வழிநடத்துதலுக்காக உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளுடைய வார்த்தையைக் காலங்காலமாய் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை விளக்கும். 2012-ஆம் ஆண்டுக்குரிய வருடாந்தர வசனத்தை இது சிறப்பித்துக் காட்டும்.
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 9-13
விழிப்புடன் இருப்பது சம்பந்தமாக அப்போஸ்தலர்களிடமிருந்தும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மூன்று பாடங்களை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும். கடவுளது அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டுமென்ற நம் உறுதியை இது பலப்படுத்தும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 16-25
பூர்வ இஸ்ரவேலர் யெகோவாவுக்குப் பலிகள் செலுத்த வேண்டுமெனத் திருச்சட்டம் குறிப்பிட்டது. கிறிஸ்தவர்கள் அந்தத் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. ஆனால், நாம் மற்ற விதங்களில் நன்றியுணர்வைக் காட்ட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். அதைச் செய்ய திருச்சட்டம் எப்படி உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும்.
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 26-30
கடவுளுடன் மனிதர் சமரசமாவது மிக மிக அவசியம். அப்படிச் சமரசமாவதற்கு ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்தார் எப்படித் துணைபுரிகிறார்கள், இதிலிருந்து நாம் எப்படிப் பயனடைவோம் என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
இதர கட்டுரைகள்
3 படிப்பிதழ் இதோ, புதிய வடிவில்!
14 “என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும்?”
15 படிப்பை ரசிக்க... பலனை ருசிக்க...
அட்டை: மெக்சிகோ, சான் கிறிஸ்டோபல் டே லஸ் காஸஸ் என்ற இடத்திலுள்ள ஒரு கடைத்தெரு. சோட்சில் மொழி கற்ற பயனியர் தம்பதியர் அங்குள்ள ஒரு குடும்பத்தாருக்குச் சாட்சி கொடுக்கிறார்கள்
மெக்சிகோ
மக்கள்தொகை
10,87,82,804
பிரஸ்தாபிகள்
7,10,454
மொழிபெயர்ப்பு வேலை
30 உள்ளூர் மொழிகள்