உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • அன்பு—தலைசிறந்தது (1-13)

1 கொரிந்தியர் 13:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 301

    காவற்கோபுரம்,

    12/15/2015, பக். 4

    10/15/1992, பக். 28

1 கொரிந்தியர் 13:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் ஒன்றுக்கும் உதவாதவனாக இருப்பேன்.”

இணைவசனங்கள்

  • +1கொ 12:8
  • +1யோ 4:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 301

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 28

    12/1/1991, பக். 13

1 கொரிந்தியர் 13:3

இணைவசனங்கள்

  • +மத் 6:2
  • +2கொ 9:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 28

    1/1/1992, பக். 20-21

1 கொரிந்தியர் 13:4

இணைவசனங்கள்

  • +1யோ 4:8
  • +1தெ 5:14
  • +ரோ 13:10; எபே 4:32
  • +கலா 5:26
  • +1பே 5:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “பின்பற்றி வா”, பக். 162-163

    நெருங்கி வாருங்கள், பக். 302-303, 305-306

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 20

    10/15/2002, பக். 28

    11/1/2001, பக். 15-16

    2/15/1999, பக். 19-21

    9/15/1995, பக். 14-19

    9/1/1994, பக். 20

    10/15/1993, பக். 19, 21

    10/15/1992, பக். 28-29

    7/1/1991, பக். 13

1 கொரிந்தியர் 13:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அநாகரிகமாக.”

  • *

    வே.வா., “தவறுகளை.”

இணைவசனங்கள்

  • +ரோ 13:13; 1கொ 14:40
  • +1கொ 10:24; பிலி 2:4
  • +மத் 5:39; யாக் 1:19
  • +எபே 4:32; கொலோ 3:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “பின்பற்றி வா”, பக். 163-169

    நெருங்கி வாருங்கள், பக். 306-307

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2016, பக். 27

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 20-21

    10/1/2008, பக். 23

    2/15/1999, பக். 20-21

    10/15/1993, பக். 19-20

    10/15/1992, பக். 29

    7/1/1991, பக். 13-14

1 கொரிந்தியர் 13:6

இணைவசனங்கள்

  • +ரோ 12:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 303, 307-308

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 20-21

    2/15/1999, பக். 20-21

    10/15/1993, பக். 20, 21-22

    10/15/1992, பக். 29-30

    7/1/1991, பக். 13-14

    விழித்தெழு!,

    1/2009, பக். 8-9

1 கொரிந்தியர் 13:7

இணைவசனங்கள்

  • +1பே 4:8
  • +அப் 17:11
  • +ரோ 8:25; 12:12
  • +1தெ 1:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “பின்பற்றி வா”, பக். 169-171

    நெருங்கி வாருங்கள், பக். 303-305

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 21

    12/15/2009, பக். 27-28

    7/15/2000, பக். 23

    2/15/1999, பக். 21-22

    10/15/1993, பக். 22

    10/15/1992, பக். 30

    2/1/1992, பக். 12-13

    7/1/1991, பக். 14

1 கொரிந்தியர் 13:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா, “அன்னிய பாஷை.”

  • *

    அதாவது, “அற்புதமாக மற்ற மொழிகளில் பேசுகிற வரமானாலும்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 308-309

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 21

    12/15/2009, பக். 27-28

    7/1/2003, பக். 7

    10/15/1993, பக். 20-21

    11/15/1992, பக். 5

    10/15/1992, பக். 30

    7/1/1991, பக். 14

    நியாயங்காட்டி, பக். 403-404

1 கொரிந்தியர் 13:9

இணைவசனங்கள்

  • +நீதி 4:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 30-31

1 கொரிந்தியர் 13:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 30-31

1 கொரிந்தியர் 13:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/2011, பக். 5

    காவற்கோபுரம்,

    9/1/2007, பக். 22

    11/1/1992, பக். 9-11

    10/15/1992, பக். 31

1 கொரிந்தியர் 13:12

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “முகமுகமாக.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2000, பக். 12

    10/15/1992, பக். 31

1 கொரிந்தியர் 13:13

இணைவசனங்கள்

  • +மத் 22:37; ரோ 13:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 8

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2016, பக். 30

    காவற்கோபுரம்,

    7/15/2008, பக். 27

    10/15/1992, பக். 31

    12/1/1991, பக். 10-11, 12-13, 15

    குடும்ப மகிழ்ச்சி, பக். 28-29

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 கொ. 13:21கொ 12:8
1 கொ. 13:21யோ 4:20
1 கொ. 13:3மத் 6:2
1 கொ. 13:32கொ 9:7
1 கொ. 13:41யோ 4:8
1 கொ. 13:41தெ 5:14
1 கொ. 13:4ரோ 13:10; எபே 4:32
1 கொ. 13:4கலா 5:26
1 கொ. 13:41பே 5:5
1 கொ. 13:5ரோ 13:13; 1கொ 14:40
1 கொ. 13:51கொ 10:24; பிலி 2:4
1 கொ. 13:5மத் 5:39; யாக் 1:19
1 கொ. 13:5எபே 4:32; கொலோ 3:13
1 கொ. 13:6ரோ 12:9
1 கொ. 13:71பே 4:8
1 கொ. 13:7அப் 17:11
1 கொ. 13:7ரோ 8:25; 12:12
1 கொ. 13:71தெ 1:3
1 கொ. 13:9நீதி 4:18
1 கொ. 13:13மத் 22:37; ரோ 13:10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 கொரிந்தியர் 13:1-13

கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்

13 நான் மனிதர்களுடைய மொழிகளில் பேசினாலும் தேவதூதர்களுடைய மொழிகளில் பேசினாலும் எனக்கு அன்பு இல்லையென்றால், ஓசையெழுப்புகிற வெண்கலத்தைப் போலவும் சத்தமிடுகிற ஜால்ராவைப் போலவும்தான் இருப்பேன். 2 தீர்க்கதரிசனம் சொல்கிற வரம் எனக்கு இருந்தாலும், பரிசுத்த ரகசியங்கள் எல்லாவற்றையும் புரிந்திருப்பவனாக இருந்தாலும், எல்லா அறிவும் இருந்தாலும்,+ மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.*+ 3 தற்பெருமைக்காக என்னிடம் இருப்பதையெல்லாம் அன்னதானம் செய்வதற்குக் கொடுத்தாலும்+ என் உயிரையே தியாகம் செய்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால்+ எந்தப் பிரயோஜனமும் இல்லை.

4 அன்பு+ பொறுமையும்+ கருணையும்+ உள்ளது. அன்பு பொறாமைப்படாது,+ பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது,+ 5 கேவலமாக* நடந்துகொள்ளாது,+ சுயநலமாக நடந்துகொள்ளாது,+ எரிச்சல் அடையாது,+ தீங்கை* கணக்கு வைக்காது,+ 6 அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்+ உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். 7 எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,+ எல்லாவற்றையும் நம்பும்,+ எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,+ எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.+

8 அன்பு ஒருபோதும் ஒழியாது. ஆனால், தீர்க்கதரிசனம் சொல்கிற வரமானாலும் ஒழிந்துபோகும், வெவ்வேறு மொழி* பேசுகிற வரமானாலும்* மறைந்துபோகும்; அறிவென்ற வரமானாலும் அழிந்துபோகும். 9 ஏனென்றால், நமக்கு அரைகுறையான அறிவுதான் இருக்கிறது,+ அரைகுறையாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்கிறோம். 10 ஆனால், முழுமையானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும். 11 நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன், குழந்தையைப் போல் சிந்தித்தேன், குழந்தையைப் போல் யோசித்தேன்; இப்போது நான் பெரியவனாகிவிட்டதால் குழந்தைத்தனமானவற்றை ஒழித்துவிட்டேன். 12 இப்போது நாம் உலோகக் கண்ணாடியில் மங்கலாகப் பார்க்கிறோம், அப்போதோ தெள்ளத்தெளிவாக* பார்ப்போம். இப்போது நான் கடவுளைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருக்கிறேன், அப்போதோ கடவுள் என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதைப் போல நான் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பேன். 13 ஆனால் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கும்; இவற்றில் அன்புதான் தலைசிறந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்