உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 1:50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 50 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தையும் அதன் எல்லா பாத்திரங்களையும் பொருள்களையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவர்கள் சேவை செய்வார்கள்,+ அதையும் அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும் அவர்கள் சுமந்துகொண்டு போவார்கள்.+ அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியே முகாம்போட வேண்டும்.+

  • எண்ணாகமம் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “குருவாகிய ஆரோனின் முன்பாக லேவி கோத்திரத்தாரை+ நிறுத்து. அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.+

  • 2 நாளாகமம் 31:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 குருமார்களும் லேவியர்களும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்காக+ எசேக்கியா அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்தார்.+ தகன பலிகள் மற்றும் சமாதான பலிகள் கொடுப்பதற்கும், யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரங்களில் வேலை செய்வதற்கும், அங்கிருக்கிற வாசல்களில் நன்றி சொல்லி அவரைப் புகழ்வதற்கும் அவர்களை நியமித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்