லேவியராகமம் 26:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 உங்கள் நிலத்தில் விளைச்சல் இருக்காது, மரங்களில் பழம் காய்க்காது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்கள் சக்தியெல்லாம் வீணாய்ப்போகும்.+ லேவியராகமம் 26:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+ புலம்பல் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+ என் குடல் துடிக்கிறது. என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+ பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+ புலம்பல் 2:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு. புலம்பல் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 என் ஜனங்களுக்கு அழிவு வந்தபோது பாசமான தாய்கள்கூட தங்களுடைய குழந்தைகளை வேக வைத்துத் தின்றார்கள்.+
20 உங்கள் நிலத்தில் விளைச்சல் இருக்காது, மரங்களில் பழம் காய்க்காது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்கள் சக்தியெல்லாம் வீணாய்ப்போகும்.+
22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+
11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+ என் குடல் துடிக்கிறது. என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+ பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+
19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.