உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவளைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக தாவீது ஆட்களை அனுப்பினார்.+ அவள் தாவீதிடம் வந்தபோது, அவர் அவளுடன் உறவுகொண்டார்.+ (அவள் தன்னுடைய தீட்டுக் கழிக்க சுத்திகரித்துக்கொண்டிருந்த சமயத்தில்* இது நடந்தது.)+ பின்பு, அவள் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.

  • 2 சாமுவேல் 12:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஏத்தியனான உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டு என்னை அவமதித்ததால், உன் வம்சத்தை எப்போதும் வாள் துரத்திக்கொண்டே இருக்கும்.’+ 11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+

  • நீதிமொழிகள் 6:32-35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.

      அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+

      33 அவனுக்கு வேதனையும்* தலைகுனிவும்தான் மிஞ்சும்.+

      அவனுக்கு ஏற்படும் அவமானத்தைப் போக்கவே முடியாது.+

      34 பொறாமையால் அவளுடைய கணவன் கொதித்தெழுவான்.

      பழிவாங்கும்போது கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டான்.+

      35 நஷ்ட ஈடாக எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

      எவ்வளவு பெரிய அன்பளிப்பைக் கொடுத்தாலும் சமாதானம் ஆக மாட்டான்.

  • எபிரெயர் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்