-
எரேமியா 27:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “யெகோவா என்னிடம் சொன்னது இதுதான்: ‘நீ வார்களையும் நுகத்தடிகளையும் செய்து உன் கழுத்தில் மாட்டிக்கொள். 3 பின்பு ஏதோமின் ராஜாவுக்கும்,+ மோவாபின் ராஜாவுக்கும்,+ அம்மோனியர்களின் ராஜாவுக்கும்,+ தீருவின் ராஜாவுக்கும்,+ சீதோனின் ராஜாவுக்கும்+ அவற்றைக் கொடுத்தனுப்பு. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்ப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்களின் கையில் அவற்றைக் கொடுத்தனுப்பு.
-