உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • இஸ்ரவேலர்கள் செய்தவை நமக்கு எச்சரிக்கை (1-13)

      • சிலை வழிபாட்டைப் பற்றி எச்சரிக்கை (14-22)

        • யெகோவாவின் மேஜை, பேய்களின் மேஜை (21)

      • சுதந்திரமும், மற்றவர்கள்மீது அக்கறையும் (23-33)

        • “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” (31)

1 கொரிந்தியர் 10:1

இணைவசனங்கள்

  • +யாத் 13:21
  • +யாத் 14:21, 22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2001, பக். 14

1 கொரிந்தியர் 10:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2001, பக். 14

1 கொரிந்தியர் 10:3

இணைவசனங்கள்

  • +யாத் 16:14, 15

1 கொரிந்தியர் 10:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கிறிஸ்துதான்.”

இணைவசனங்கள்

  • +யாத் 17:6
  • +எண் 20:11; யோவா 4:10, 25

1 கொரிந்தியர் 10:5

இணைவசனங்கள்

  • +எண் 14:29, 35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2001, பக். 14

1 கொரிந்தியர் 10:6

இணைவசனங்கள்

  • +எண் 11:4, 34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2010, பக். 27

    6/15/2001, பக். 14-15

    5/15/1999, பக். 16-17

    3/1/1995, பக். 15

    “வேதாகமம் முழுவதும்”, பக். 30

1 கொரிந்தியர் 10:7

இணைவசனங்கள்

  • +யாத் 32:4, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2010, பக். 27

    6/15/2001, பக். 15-16

    5/15/1999, பக். 16-17

    3/1/1995, பக். 15-16

1 கொரிந்தியர் 10:8

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எண் 25:1, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “கடவுளது அன்பு”, பக். 112-113

    காவற்கோபுரம்,

    11/15/2010, பக். 27

    4/1/2004, பக். 29

    6/15/2001, பக். 16-17

    5/15/1999, பக். 16-17

    3/1/1995, பக். 16-17

    10/15/1992, பக். 4-5

1 கொரிந்தியர் 10:9

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +உபா 6:16
  • +எண் 21:5, 6; மத் 4:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2010, பக். 27

    6/15/2001, பக். 17

    3/1/1995, பக். 17

1 கொரிந்தியர் 10:10

இணைவசனங்கள்

  • +எண் 14:2
  • +எண் 14:36, 37

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2010, பக். 27

    6/15/2001, பக். 17

    3/1/1995, பக். 17

1 கொரிந்தியர் 10:11

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “சகாப்தங்களின்.”

இணைவசனங்கள்

  • +ரோ 15:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/1996, பக். 17-22

    “வேதாகமம் முழுவதும்”, பக். 213

1 கொரிந்தியர் 10:12

இணைவசனங்கள்

  • +நீதி 28:14; லூ 22:33, 34; கலா 6:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2001, பக். 11

1 கொரிந்தியர் 10:13

இணைவசனங்கள்

  • +1பே 5:8, 9
  • +லூ 22:31, 32; 2பே 2:9
  • +ஏசா 40:29; பிலி 4:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    3/2024, பக். 4

    4/2019, பக். 3

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2023, பக். 12-13

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2017, பக். 29-30

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2016, பக். 14

    காவற்கோபுரம்,

    4/15/2015, பக். 26

    4/15/2014, பக். 21

    4/15/2012, பக். 27

    11/15/2010, பக். 27-28

    5/15/2009, பக். 22

    3/15/2008, பக். 13

    3/15/2001, பக். 11-12, 13-14

    6/15/1996, பக். 11

    1/1/1992, பக். 10-11

    4/1/1987, பக். 27-28

    விழிப்புடன் இருங்கள், பக். 26

1 கொரிந்தியர் 10:14

இணைவசனங்கள்

  • +உபா 4:25, 26; 2கொ 6:17; 1யோ 5:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நியாயங்காட்டி, பக். 92

1 கொரிந்தியர் 10:16

இணைவசனங்கள்

  • +மத் 26:27, 28
  • +மத் 26:26; லூ 22:19; 1கொ 12:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2006, பக். 22-24

1 கொரிந்தியர் 10:17

இணைவசனங்கள்

  • +ரோ 12:5

1 கொரிந்தியர் 10:18

இணைவசனங்கள்

  • +லேவி 7:15

1 கொரிந்தியர் 10:20

இணைவசனங்கள்

  • +உபா 32:17
  • +யூ 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2004, பக். 5

    4/15/1993, பக். 22-24

    கடவுளைத் தேடி, பக். 93-94

1 கொரிந்தியர் 10:21

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எசே 41:22; மல் 1:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2019, பக். 29-30

    காவற்கோபுரம்,

    7/1/1994, பக். 8-13

    நியாயங்காட்டி, பக். 389

1 கொரிந்தியர் 10:22

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 34:14; உபா 32:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 21

1 கொரிந்தியர் 10:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அனுமதி.”

இணைவசனங்கள்

  • +ரோ 14:19; 15:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 35

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 84-85

    “கடவுளது அன்பு”, பக். 82-83

    காவற்கோபுரம்,

    3/15/1998, பக். 19-20

1 கொரிந்தியர் 10:24

இணைவசனங்கள்

  • +1கொ 10:32, 33; 13:4, 5; பிலி 2:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 35

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 84-85

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2017, பக். 11

    “கடவுளது அன்பு”, பக். 82-83

    மெய்க் கடவுள், பக். 140-141

1 கொரிந்தியர் 10:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/1993, பக். 30

    விழித்தெழு!,

    1/8/1992, பக். 26

1 கொரிந்தியர் 10:26

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +சங் 24:1; 1தீ 4:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 213

1 கொரிந்தியர் 10:27

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இயேசுவின் சீஷராக.”

1 கொரிந்தியர் 10:28

இணைவசனங்கள்

  • +1கொ 8:7, 10

1 கொரிந்தியர் 10:29

இணைவசனங்கள்

  • +ரோ 14:15, 16; 1கொ 8:12

1 கொரிந்தியர் 10:30

இணைவசனங்கள்

  • +ரோ 14:6; 1தீ 4:3

1 கொரிந்தியர் 10:31

இணைவசனங்கள்

  • +மத் 5:16; கொலோ 3:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 43

1 கொரிந்தியர் 10:32

இணைவசனங்கள்

  • +ரோ 14:13; 1கொ 8:13; 2கொ 6:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 43

    காவற்கோபுரம்,

    4/15/2007, பக். 22

    12/1/1992, பக். 21-22

    மெய்க் கடவுள், பக். 140-141

1 கொரிந்தியர் 10:33

இணைவசனங்கள்

  • +ரோ 15:2; பிலி 2:4
  • +1கொ 9:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 52

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 கொ. 10:1யாத் 13:21
1 கொ. 10:1யாத் 14:21, 22
1 கொ. 10:3யாத் 16:14, 15
1 கொ. 10:4யாத் 17:6
1 கொ. 10:4எண் 20:11; யோவா 4:10, 25
1 கொ. 10:5எண் 14:29, 35
1 கொ. 10:6எண் 11:4, 34
1 கொ. 10:7யாத் 32:4, 6
1 கொ. 10:8எண் 25:1, 9
1 கொ. 10:9உபா 6:16
1 கொ. 10:9எண் 21:5, 6; மத் 4:7
1 கொ. 10:10எண் 14:2
1 கொ. 10:10எண் 14:36, 37
1 கொ. 10:11ரோ 15:4
1 கொ. 10:12நீதி 28:14; லூ 22:33, 34; கலா 6:1
1 கொ. 10:131பே 5:8, 9
1 கொ. 10:13லூ 22:31, 32; 2பே 2:9
1 கொ. 10:13ஏசா 40:29; பிலி 4:13
1 கொ. 10:14உபா 4:25, 26; 2கொ 6:17; 1யோ 5:21
1 கொ. 10:16மத் 26:27, 28
1 கொ. 10:16மத் 26:26; லூ 22:19; 1கொ 12:18
1 கொ. 10:17ரோ 12:5
1 கொ. 10:18லேவி 7:15
1 கொ. 10:20உபா 32:17
1 கொ. 10:20யூ 6
1 கொ. 10:21எசே 41:22; மல் 1:12
1 கொ. 10:22யாத் 34:14; உபா 32:21
1 கொ. 10:23ரோ 14:19; 15:2
1 கொ. 10:241கொ 10:32, 33; 13:4, 5; பிலி 2:4
1 கொ. 10:26சங் 24:1; 1தீ 4:4
1 கொ. 10:281கொ 8:7, 10
1 கொ. 10:29ரோ 14:15, 16; 1கொ 8:12
1 கொ. 10:30ரோ 14:6; 1தீ 4:3
1 கொ. 10:31மத் 5:16; கொலோ 3:17
1 கொ. 10:32ரோ 14:13; 1கொ 8:13; 2கொ 6:3
1 கொ. 10:33ரோ 15:2; பிலி 2:4
1 கொ. 10:331கொ 9:22
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 கொரிந்தியர் 10:1-33

கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்

10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+ 2 அவர்கள் எல்லாரும் மோசேயைப் பின்தொடர்ந்தபோது மேகத்தாலும் கடலாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3 கடவுள் கொடுத்த உணவையே எல்லாரும் சாப்பிட்டார்கள்.+ 4 கடவுள் கொடுத்த தண்ணீரையே எல்லாரும் குடித்தார்கள்.+ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் தோன்றிய கற்பாறையின் தண்ணீரைக் குடித்தார்கள். கடவுள் தந்த அந்தக் கற்பாறை கிறிஸ்துவைக் குறித்தது.*+ 5 இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+

6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+ 7 அவர்களில் சிலரைப் போல் நாமும் சிலைகளை வணங்காமல் இருப்போமாக; எழுதப்பட்டிருக்கிறபடியே, “ஜனங்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள்.”+ 8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+ 9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+ 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக. 11 அவர்களுக்கு நடந்ததெல்லாம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. இந்த உலகத்தின்* முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக எழுதப்பட்டிருக்கின்றன.+

12 அதனால், தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.+ 13 மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை.+ ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார்.+ அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.+

14 அதனால், என் அன்புக் கண்மணிகளே, சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.+ 15 நீங்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்று நினைத்துப் பேசுகிறேன்; நான் சொல்வதை நீங்களே யோசித்து முடிவுசெய்யுங்கள். 16 நாம் கடவுளைப் புகழ்ந்து ஆசீர்வாதக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ ரொட்டியைப் பிட்டுச் சாப்பிடும்போது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ 17 ரொட்டி ஒன்றுதான்; அந்த ஒரே ரொட்டியை நாம் எல்லாரும் சாப்பிடுவதால், நாம் நிறைய பேராக இருந்தாலும், ஒரே உடலாக இருக்கிறோம்.+

18 இஸ்ரவேல் வம்சத்தாரை நினைத்துப் பாருங்கள்; பலியிடப்பட்டதைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு சேர்ந்து பங்குகொள்கிறார்கள், இல்லையா?+ 19 அப்படியானால், சிலைக்குப் பலியிடப்பட்டதோ சிலையோ முக்கியம் என்றா சொல்கிறேன்? 20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+ 21 யெகோவாவின்* கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; “யெகோவாவின்* மேஜையிலும்”+ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே. 22 ‘நாம் யெகோவாவின்* கோபத்தைக் கிளறலாமா?’+ அவரை எதிர்க்கிற பலம் நமக்கு இருக்கிறதா?

23 எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லாமே பிரயோஜனமானவை கிடையாது. எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம் இருக்கிறது; ஆனால், எல்லாமே பலப்படுத்துவதில்லை.+ 24 ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.+

25 சந்தையில் விற்கிற எந்த இறைச்சியையும் வாங்கிச் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள். 26 ஏனென்றால், “பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான்* சொந்தம்.”+ 27 விசுவாசியாக* இல்லாத ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள். 28 ஆனால், “இது சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று ஒருவன் உங்களிடம் சொன்னால், அவன் அப்படிச் சொன்னதற்காகவும் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காகவும் அதைச் சாப்பிடாதீர்கள்.+ 29 உங்களுடைய மனசாட்சியைப் பற்றிச் சொல்லவில்லை, மற்றவனுடைய மனசாட்சியைப் பற்றித்தான் சொல்கிறேன். எனக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் இன்னொருவனுடைய மனசாட்சியால் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்?+ 30 நான் கடவுளுக்கு நன்றி சொல்லிச் சாப்பிட்டால், அப்படி நன்றி சொல்லிச் சாப்பிடுகிற அந்த உணவால்+ நான் ஏன் பழிப்பேச்சுக்கு ஆளாக வேண்டும்?

31 அதனால், நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.+ 32 யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ கடவுளுடைய சபைக்கோ தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 33 ஏனென்றால், நானும் அப்படியே எல்லா விஷயங்களிலும் எல்லாருக்கும் பிரியமாக நடக்க முயற்சி செய்கிறேன்; எனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல்,+ நிறைய பேர் மீட்புப் பெறுவதற்காக அவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேடுகிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்