பொருளடக்க அட்டவணை
குறிப்பு: கீழேயுள்ள வார்த்தைகளுக்குப் பக்கத்தில் எண் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் வரும் எண், அதிகாரத்தையும் அடுத்து வரும் எண், பாராவையும் குறிக்கின்றன. உதாரணத்துக்கு, அமைப்பு என்ற தலைப்பின் கீழ் பரலோக பாகம்: 1:8-13 என்ற எண் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றி அதிகாரம் 1, பாராக்கள் 8-13-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அட்டன்டண்டுகள்: 11:14
அமைப்பு
பரலோக பாகம்: 1:8-13
அர்ப்பணிப்பும் ஞானஸ்நானமும்
(பாருங்கள்: ஞானஸ்நானம்)
அறிக்கைகள்
பிரஸ்தாபிகள்: 5:34; 8:10, 23-29
முக்கியத்துவம்: 8:19-22, 31-36
வட்டாரக் கண்காணிகள்: 5:46, 50; 9:44
வீட்டை விட்டு தூரத்தில் இருக்கும்போது: 8:30
அறிவிப்புகள்
கண்டிக்கப்படுவது: 14:24
சபைநீக்கம் செய்வது: 14:29
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்: 8:12; 14:39-40
திரும்ப நிலைநாட்டப்படுவது: 14:36
தொடர்பறுத்துக்கொள்வது: 14:33
நன்கொடைகள்: 12:6
ஆளும் குழு
அடையாளம் கண்டுகொள்வது: 3:1-6
ஆலோசனையைப் பின்பற்ற காரணங்கள்: 3:9-11; 4:9-11
நம்பிக்கை வைப்பது: 3:12-15
இயேசு கிறிஸ்து
தலைமைக் குரு: 2:4
யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது: 15:5
விடுவிப்பவர்: 2:3
உடையும் தோற்றமும்
உதவி ஊழியர்கள்: 6:5
ஊழியம்: 13:12
நியமிப்புகளைப் பெற்றவர்கள்: 6:9
பெத்தேலைச் சுற்றிப்பார்ப்பது: 13:13
பொழுதுபோக்கு: 13:14
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை”
அடையாளம் கண்டுகொள்வது: 3:4-6
கட்டுப்பட்டு நடப்பது: 15:7
நம்பிக்கை வைப்பது: 3:12-15
உதவி ஊழியர்கள்
உதவி ஊழியராவதற்கு முயற்சி: 6:14
தகுதிகள்: 6:3-6
ஊழியக் கண்காணி: 5:28, 32; 9:31, 37, 45
ஊழியக் குழு
(பாருங்கள்: சபை ஊழியக் குழு)
எஜமானின் இரவு விருந்து: 7:28-30
ஏழைகள்: 12:12-15
ஒழுங்கீனமாக நடப்பவர்களைக் குறித்துவைப்பது: 14:9-12
ஒற்றுமை
ஆசீர்வாதங்கள்: 4:15; 5:57; 13:30-31
உலகளாவிய ஒற்றுமை: 16:6-11
கட்டிக்காப்பது: 17:20
கிறிஸ்துவின் தலைமைகீழ்: 2:9-11; 4:10-11
கட்டுமான சேவை: 10:21-23
உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்: 10:23
கட்டுமான ஊழியர்: 10:23
கட்டுமான வாலண்டியர்: 10:23
கட்டுமானக் குழு: 10:23
வெளிநாட்டு கட்டுமான ஊழியர்: 10:23
கண்காணிகள்
(பாருங்கள்: மூப்பர்கள்)
காவற்கோபுர படிப்பு: 7:11-13
கிளை அலுவலகம்
சுற்றிப் பார்க்கப் போகும்போது உடையும் தோற்றமும்: 13:13
தொடர்புகொள்ள முடியாதபோது: 17:15-17
நன்கொடைகள்: 12:2-4
பொறுப்பு: 4:13
கீழ்ப்பட்டிருப்பது
(பாருங்கள்: தலைமை வகிப்பு)
குழு(க்கள்)
கிளை அலுவலகக் குழு: 4:13; 5:51-54
சபையின் ஊழியக் குழு: 5:35
நாட்டு ஆலோசனைக் குழு: 5:53
நீதிவிசாரணைக் குழு: 14:21-28, 34-37
மருத்துவமனைத் தொடர்பு ஆலோசனைக் குழு: 5:40
ராஜ்ய மன்ற செயற்குழு: 11:8
குறிக்கோள்கள்
எதார்த்தமாக இருப்பது: 8:37
கட்டுமான சேவை: 10:21-23
தேவராஜ்ய பள்ளிகள்: 10:17-18
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை: 10:6-9
பயனியர் சேவை: 10:11-14
பிரஸ்தாபிகள்: 10:4-5
பெத்தேல் சேவை: 10:19-20
மிஷனரிகள்: 10:15
முக்கியத்துவம்: 10:24-26
வட்டார சேவை: 10:16
வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது: 10:10
கூட்டங்கள்
அட்டன்டண்டுகள்: 11:14
இஸ்ரவேலர்கள்: 11:1
காவற்கோபுர படிப்பு: 7:11-13
கூட்டம் நடக்கும் இடங்கள்: 11:1-5, 18-19
சகோதரிகள் நடத்தும்போது: 7:23
சபை பைபிள் படிப்பு: 7:17
தடையுத்தரவின்போது: 17:15-17
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்: 7:14-19
நோக்கம்: 7:1-2
பிள்ளைகளைக் கவனிப்பது: 11:13
பொதுப் பேச்சு: 7:5-10
மண்டல மாநாடுகள்: 7:25-26
முக்கியத்துவம்: 3:12; 7:4, 27; 15:7
மூப்பர்கள்: 5:37
வட்டார மாநாடுகள்: 7:24
வட்டாரக் கண்காணியின் சந்திப்பில்: 5:43, 47
வியாபார விஷயங்களைப் பற்றிப் பேசுவது: 13:27
வெளி ஊழியத்துக்கான: 7:20-21; 9:45
சகோதரிகள்
கட்டுமான சேவை: 10:21
தகுதிபெற்ற சகோதரர்கள் இல்லாதபோது: 6:9; 7:23
தேவராஜ்ய பள்ளிகள்: 10:17-18
சபை
(இதையும் பாருங்கள்: ராஜ்ய மன்றம், கூட்டங்கள்)
ஒற்றுமை: 13:28-30
கடவுளுடைய வழியில் ஒழுங்கமைக்கப்பட்டது: 1:3; 4:4-11
புதிய மற்றும் சிறிய சபைகள்: 7:22-23
சபைநீக்கம் செய்வது: 14:25-29
சபைப் பிரஸ்தாபிகள்
(இதையும் பாருங்கள்: ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்)
சபை மாறிப் போவது: 8:30
சின்னப் பிள்ளைகள்: 8:13-14
தகுதிகள்: 8:8
தனிப்பட்ட உதவி: 5:28-29, 33; 7:21; 9:7, 15, 19
புதியவர்கள்: 8:5-6
வயதானவர்கள்: 8:29
சபையின் ஊழியக் குழு: 5:35
சவ அடக்கம்: 11:10-11
சுத்தம்
உடல் சுத்தம்: 13:8-12
ஒழுக்க சுத்தம், ஆன்மீக சுத்தம்: 13:6-7
ராஜ்ய மன்றம்: 11:7-8
செயலற்ற கிறிஸ்தவர்கள்: 8:26; 14:32
ஞானஸ்நானம்
அர்த்தம்: 8:16-18
கலந்துபேச கேள்விகள்: பக். 185-207
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்: பக். 182-184
நியமிக்கப்படுவது: 8:3
பிள்ளைகள்: பக். 179-181
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்
தகுதிகள்: 8:6-12
பாவம் செய்வது: 14:38-40
பிள்ளைகள்: 8:13-15
ராஜ்ய மன்றத்தைக் கட்டும்போது அல்லது புதுப்பிக்கும்போது: 11:17
தலைமை அலுவலகப் பிரதிநிதிகள்: 5:55-56
தலைமை வகிப்பு
உயர் அதிகாரங்கள்: 15:11
குடும்பம்: 15:9-10
யெகோவாவின் அமைப்பு: 1:9-10; 2:5, 9-10; 15:1-2
திரும்ப நிலைநாட்டப்படுவது: 14:34-36
திருமணம்: 11:10-11
துணைப் பயனியர்கள்: 10:11-12
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை: 10:6-9
தொடர்பறுத்துக்கொள்வது: 14:30-33
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்: 7:14-18
நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது
அறிக்கை செய்வது: 8:19-29, 31-36
ஊழியக் கண்காணியின் பொறுப்பு: 5:28
கடவுளுடைய கட்டளை: 8:2
சந்தர்ப்ப சாட்சி: 9:26-29
சந்தர்ப்ப சாட்சி கொடுக்க மாணவரை உற்சாகப்படுத்துவது: 8:5
சின்னப் பிள்ளைகள்: 8:13-15
தடையுத்தரவு: 17:13-18
தனிப்பட்ட உதவி: 5:28-29, 33; 7:21; 9:7, 15, 19
தொகுதியாக சாட்சிகொடுப்பது: 9:45-46
தோற்றம்: 13:12
பல மொழியினர் வாழும் இடங்கள்: 9:35-44
பிரசுரம்: 9:22-23
பிராந்தியம்: 9:30-34
பொது ஊழியம்: 9:11-12
மறுசந்திப்புகள்: 9:14-15
முதல் நூற்றாண்டு: 8:1-2; 9:1, 4
முன்நின்று வழிநடத்துவது: 5:3, 17, 29-33; 6:4
வீட்டுக்கு வீடு: 9:3-9
வெளி ஊழியக் கூட்டங்கள்: 7:20-21
jw.org-ஐப் பயன்படுத்துவது: 9:24-25
நன்கொடைகள்: 3:13; 11:6-7, 15; 12:2-11
நியமிக்கப்படுவது: 8:3
நிறுவனங்கள்: 4:12
நினைவு நாள்: 7:28-30
நீதிவிசாரணைக் குழுக்கள்: 14:21-28, 34-37
பண உதவி
வட்டாரம்: 12:8-11
பயனியர்கள்: 10:11-14
பல மொழியினர் வாழும் இடங்கள்: 9:35-44
ஊழியத்தில் சந்திப்பவர் வேறு மொழி பேசும்போது: 9:38-41
தொகுதிகளும் முன்தொகுதிகளும்: 9:42-44
மொழி வகுப்புகள்: 10:10
பள்ளிப் படிப்பு: 13:22-24
பாவம் செய்வது
(இதையும் பாருங்கள்: ஒழுங்கீனமாக நடப்பவர்களைக் குறித்துவைப்பது; சபைநீக்கம் செய்வது; திரும்ப நிலைநாட்டப்படுவது; தொடர்பறுத்துக்கொள்வது; மனஸ்தாபங்கள்)
அறிவிப்புகள் செய்வது: 14:24, 29, 33, 39-40
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்: 14:38-40
படுமோசமான பாவம்: 14:21-33
பிள்ளைகள்: 14:37
மற்றொரு கிறிஸ்தவருக்கு எதிராக: 14:5-6, 13-20
பைபிள் படிப்புகள்
அறிக்கை செய்வது: 8:26
சந்தர்ப்ப சாட்சி கொடுக்க மாணவரை உற்சாகப்படுத்துவது: 8:5
மாணவரை அமைப்பிடம் வழிநடத்துவது: 9:20-21
முக்கியத்துவம்: 9:16-17
பிரசுரங்கள்
ஊழியத்தில் அதன் பங்கு: 9:22-23
பண உதவி: 12:2-4
பல மொழியினர் வாழும் இடங்கள்: 9:36, 38
பிரசுரங்களைக் கவனித்துக்கொள்வது: 12:16
பிரஸ்தாபி அட்டை: 5:44; 8:10, 30
பிரஸ்தாபிகள்
(பாருங்கள்: சபைப் பிரஸ்தாபிகள்; ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகள்)
பிராந்தியம்
தொகுதிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்கும்: 9:31-34
பல மொழியினர்: 9:36-37
பிள்ளைகள்
ஆன்மீக முன்னேற்றம்: 8:13-15; 10:26; பக். 179-181
பள்ளிப் படிப்பு: 13:22-24
பாவம் செய்வது: 14:37
பொறுப்புகளை ஏற்க முயற்சி: 6:14
வயதான பெற்றோருக்கும் தாத்தா-பாட்டிக்கும் உதவுவது: 12:14
பெத்தேல் சேவை: 10:19-20
பேரழிவு நிவாரணம்: 12:15; 16:11
பொதுப் பேச்சு: 7:5-10
பொழுதுபோக்கு: 13:15-21
மண்டல மாநாடுகள்: 7:25-27
மருத்துவமனைத் தொடர்பு ஆலோசனைக் குழுக்கள் மற்றும் நோயாளி சந்திப்புக் குழுக்கள்: 5:40
மனஸ்தாபங்கள்
சின்ன பிரச்சினைகளைத் தீர்ப்பது: 14:5-6
பெரிய தவறுகளைத் தீர்ப்பது: 14:13-20
மாநாட்டு மன்றங்கள்: 11:18-21
மாநாடுகள்
(பாருங்கள்: வட்டார மாநாடு)
முன்னுதாரணம்
விளக்கம்: 6:9
மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்
ஞானஸ்நானம் எடுப்பவர்கள்: 8:18; பக். 208-212
தணிக்கை செய்வது: 12:7
பொதுவான பொறுப்பு: 5:26
வட்டாரக் கண்காணியின் சந்திப்பு: 5:42-44
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டம்: 7:18
மூப்பர்கள்
குழுவாக ஒத்துழைப்பது: 5:21
கூட்டங்கள்: 5:37
சபையை சுத்தமாக வைத்துக்கொள்வது: 14:19-40
தகுதிகள்: 5:4-20
தொகுதிகளும் முன்தொகுதிகளும்: 9:42-44
நியமிக்கப்படுதல்: 4:8
பல்வேறு பொறுப்புகள்: 5:25-36, 40
முதுமை/உடல்நலப் பிரச்சினை: 5:23-24
மூப்பராக ஆக முயற்சி: 5:22
யெகோவா தேவன்
நெருங்கிப் போவது: 17:1-3
பிரபஞ்சத்தின் பேரரசர்: 15:1-4
ராஜ்ய மன்றம்
அர்ப்பணிப்பு: 11:4
கட்டுமானம்: 10:21-23; 11:4-5, 15-17
சுத்தம் செய்வதும் பராமரிப்பதும்: 11:7-8
நூலகம்: 7:19
பல சபைகள்: 11:8-9
விசேஷப் பயன்பாடுகள்: 11:10-11
வட்டார மாநாடு
இடங்கள்: 11:18
ஒழுங்கமைப்பது: 5:49
செலவுகள்: 12:8-11
வட்டாரக் கண்காணி
உபசரிப்பது: 5:50
ஊழியத்தை விரிவாக்குவது பற்றிப் பேசுவது: 10:6, 10, 16, 20
சந்திப்புகள்: 5:41-48
தொகுதிகள்: 9:44
புதிய சபைகளுக்கான சிபாரிசு: 7:22
விசேஷப் பயனியர்கள்: 10:11, 14, 17-18
வெளி ஊழியத் தொகுதிகள்
உதவி ஊழியர்களின் பங்கு: 6:12
கண்காணிகள்: 5:29-34
பிரஸ்தாபிகளை நியமிப்பது: 5:35
ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது: 11:7
வெளி ஊழியக் கூட்டங்கள்: 7:20-21
வேலை: 13:25-26
JW.ORG: 9:24-25