உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • மோசேயும் எரிகிற முட்புதரும் (1-12)

      • யெகோவா தன் பெயரின் அர்த்தத்தை விளக்குகிறார் (13-15)

      • மோசேக்கு யெகோவா அறிவுரைகள் தருகிறார் (16-22)

யாத்திராகமம் 3:1

இணைவசனங்கள்

  • +யாத் 2:16; 18:1
  • +யாத் 24:12, 13; 1ரா 19:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 24

யாத்திராகமம் 3:2

இணைவசனங்கள்

  • +அப் 7:30-34

யாத்திராகமம் 3:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/1/2009, பக். 32

யாத்திராகமம் 3:6

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தகப்பனாகிய.”

இணைவசனங்கள்

  • +ஆதி 17:1, 7
  • +ஆதி 26:24
  • +ஆதி 28:13; 32:9; மத் 22:32; அப் 7:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/2005, பக். 13

யாத்திராகமம் 3:7

இணைவசனங்கள்

  • +யாத் 1:11; ஏசா 63:9; அப் 7:34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2019, பக். 15

    காவற்கோபுரம்,

    7/1/2009, பக். 32

    7/1/2003, பக். 19

யாத்திராகமம் 3:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் என் கவனத்தைத் திருப்பி.”

இணைவசனங்கள்

  • +யாத் 12:51
  • +எண் 13:26, 27; உபா 27:3
  • +ஆதி 10:15-17; யாத் 33:1, 2; உபா 7:1; யோசு 3:10; நெ 9:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2019, பக். 15

யாத்திராகமம் 3:9

இணைவசனங்கள்

  • +யாத் 1:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

யாத்திராகமம் 3:10

இணைவசனங்கள்

  • +சங் 105:26, 38; அப் 7:34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

யாத்திராகமம் 3:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2005, பக். 13

யாத்திராகமம் 3:12

இணைவசனங்கள்

  • +உபா 31:23; யோசு 1:5; ஏசா 41:10; ரோ 8:31; பிலி 4:13
  • +யாத் 19:2; உபா 4:11, 12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2005, பக். 14

யாத்திராகமம் 3:13

இணைவசனங்கள்

  • +யாத் 15:3; சங் 96:8; 135:13; ஓசி 12:5; யோவா 17:26; ரோ 10:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 7-9

    காவற்கோபுரம்,

    3/15/2013, பக். 25

யாத்திராகமம் 3:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “விரும்புகிறேனோ.”

  • *

    இணைப்பு A4-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோபு 23:13; ஏசா 14:27; யோவா 12:28
  • +யாத் 6:3, 7; ரோ 9:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    நெருங்கி வாருங்கள், பக். 9-10

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    6/2020, பக். 6

    காவற்கோபுரம்,

    7/15/2014, பக். 27

    3/15/2013, பக். 25-27

    1/1/2011, பக். 16

    3/15/2004, பக். 25

    1/15/2002, பக். 5

    3/1/1995, பக். 10

    8/1/1994, பக். 10-11

    பைபிள் கற்பிக்கிறது, பக். 197

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 43

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2503

    “வேதாகமம் முழுவதும்”, பக். 19, 21

யாத்திராகமம் 3:15

இணைவசனங்கள்

  • +ஆதி 17:1, 7; 26:24; 28:13; மத் 22:32
  • +சங் 135:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 4

    காவற்கோபுரம்,

    3/15/2013, பக். 25-27

    கடவுளைத் தேடி, பக். 225

யாத்திராகமம் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களை.”

இணைவசனங்கள்

  • +ஆதி 50:24; யாத் 13:19

யாத்திராகமம் 3:17

இணைவசனங்கள்

  • +ஆதி 15:13, 14; லேவி 26:13
  • +ஆதி 15:16
  • +யாத் 23:23
  • +எண் 13:27; உபா 8:7-9

யாத்திராகமம் 3:18

இணைவசனங்கள்

  • +யாத் 4:31
  • +ஆதி 14:13
  • +யாத் 5:3; 10:25, 26

யாத்திராகமம் 3:19

இணைவசனங்கள்

  • +யாத் 5:2; 14:8; ரோ 9:17

யாத்திராகமம் 3:20

இணைவசனங்கள்

  • +யாத் 7:3; 12:33; உபா 6:22

யாத்திராகமம் 3:21

இணைவசனங்கள்

  • +யாத் 11:2; 12:35, 36

யாத்திராகமம் 3:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சொத்துகளைச் சூறையாட.”

இணைவசனங்கள்

  • +ஆதி 15:13, 14; யாத் 12:36

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 3:1யாத் 2:16; 18:1
யாத். 3:1யாத் 24:12, 13; 1ரா 19:8, 9
யாத். 3:2அப் 7:30-34
யாத். 3:6ஆதி 17:1, 7
யாத். 3:6ஆதி 26:24
யாத். 3:6ஆதி 28:13; 32:9; மத் 22:32; அப் 7:32
யாத். 3:7யாத் 1:11; ஏசா 63:9; அப் 7:34
யாத். 3:8யாத் 12:51
யாத். 3:8எண் 13:26, 27; உபா 27:3
யாத். 3:8ஆதி 10:15-17; யாத் 33:1, 2; உபா 7:1; யோசு 3:10; நெ 9:7, 8
யாத். 3:9யாத் 1:11
யாத். 3:10சங் 105:26, 38; அப் 7:34
யாத். 3:12உபா 31:23; யோசு 1:5; ஏசா 41:10; ரோ 8:31; பிலி 4:13
யாத். 3:12யாத் 19:2; உபா 4:11, 12
யாத். 3:13யாத் 15:3; சங் 96:8; 135:13; ஓசி 12:5; யோவா 17:26; ரோ 10:13
யாத். 3:14யோபு 23:13; ஏசா 14:27; யோவா 12:28
யாத். 3:14யாத் 6:3, 7; ரோ 9:17
யாத். 3:15ஆதி 17:1, 7; 26:24; 28:13; மத் 22:32
யாத். 3:15சங் 135:13
யாத். 3:16ஆதி 50:24; யாத் 13:19
யாத். 3:17ஆதி 15:13, 14; லேவி 26:13
யாத். 3:17ஆதி 15:16
யாத். 3:17யாத் 23:23
யாத். 3:17எண் 13:27; உபா 8:7-9
யாத். 3:18யாத் 4:31
யாத். 3:18ஆதி 14:13
யாத். 3:18யாத் 5:3; 10:25, 26
யாத். 3:19யாத் 5:2; 14:8; ரோ 9:17
யாத். 3:20யாத் 7:3; 12:33; உபா 6:22
யாத். 3:21யாத் 11:2; 12:35, 36
யாத். 3:22ஆதி 15:13, 14; யாத் 12:36
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 3:1-22

யாத்திராகமம்

3 மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார். 2 அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் அவருக்குத் தோன்றினார்.+ மோசே அந்த முட்புதரையே பார்த்தார். அது எரிந்துகொண்டிருந்தபோதிலும் கருகவே இல்லை. 3 அதனால் மோசே, “இந்த முட்புதர் கருகாமல் இருக்கிறதே! இந்த அற்புதக் காட்சியைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 4 அவர் அதன் பக்கத்தில் வருவதை யெகோவா பார்த்தபோது அந்த முட்புதரிலிருந்து, “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அதற்கு மோசே, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 5 அப்போது கடவுள் அவரிடம், “பக்கத்தில் வராதே. உன் செருப்பைக் கழற்று. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது” என்றார்.

6 அதோடு, “நான் உன் முன்னோர்களான* ஆபிரகாமின் கடவுளாகவும்,+ ஈசாக்கின் கடவுளாகவும்,+ யாக்கோபின் கடவுளாகவும்+ இருக்கிறேன்” என்றார். உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார். 7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+ 8 நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். 9 இஸ்ரவேல் ஜனங்கள் கதறுவதை நான் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதையும் பார்த்தேன்.+ 10 அதனால், இப்போது உன்னை பார்வோனிடம் அனுப்பப்போகிறேன். என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவாய்”+ என்றார்.

11 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 12 அதற்கு அவர், “நான் உன்னோடு இருப்பேன்.+ என்னுடைய ஜனங்களை எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த பின்பு, உண்மைக் கடவுளாகிய என்னை நீங்கள் எல்லாரும் இந்த மலையில் வணங்குவீர்கள்.+ நான்தான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

13 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “நான் இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’+ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” என்று கேட்டார். 14 அதற்குக் கடவுள், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ* அப்படியெல்லாம் ஆவேன்”*+ என்று சொன்னார். அதோடு, “நீ இஸ்ரவேலர்களிடம், ‘ஆவேன்’ என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார் என்று சொல்”+ என்றார். 15 கடவுள் மறுபடியும் மோசேயிடம்,

“‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிற யெகோவா+ உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டும். என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்.+ தலைமுறை தலைமுறையாக இந்தப் பெயரால்தான் ஜனங்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள். 16 இப்போது நீ போய் இஸ்ரவேலின் பெரியோர்களை* ஒன்றுகூட்டி, அவர்களிடம், ‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் கடவுளாகிய யெகோவா எனக்குத் தோன்றி இப்படிச் சொன்னார்: “எகிப்தில் உங்களுக்குச் செய்யப்படுகிற கொடுமைகளையும் நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் நான் பார்த்தேன்.+ 17 அதனால், எகிப்தியர்களுடைய பிடியிலிருந்து உங்களை விடுதலை செய்து,+ கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும்+ பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்”’+ என்று சொல்.

18 அவர்கள் நீ சொல்வதை நிச்சயம் கேட்பார்கள்.+ நீயும் இஸ்ரவேலின் பெரியோர்களும் எகிப்தின் ராஜாவிடம் போய், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா+ எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ அதனால் தயவுசெய்து எங்களைப் போகவிடுங்கள்’ என்று கேட்க வேண்டும். 19 ஆனால், என்னுடைய கைபலத்தைக் காட்டினால்தான் எகிப்தின் ராஜா உங்களைப் போக விடுவான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.+ 20 அதனால், அதிர வைக்கும் அற்புதங்களைச் செய்து எகிப்தைத் தாக்குவேன். அதன் பின்பு, அவன் உங்களை அனுப்பிவிடுவான்.+ 21 நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+ 22 இஸ்ரவேல் பெண்கள் தங்களுடைய வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கிற எகிப்தியப் பெண்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்க வேண்டும். அவற்றைத் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் போட்டுவிட வேண்டும். இப்படி, நீங்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டு வர* வேண்டும்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்