உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 25
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • மீதியானியப் பெண்களுடன் இஸ்ரவேலர்கள் செய்யும் பாவம் (1-5)

      • பினெகாசின் நடவடிக்கை (6-18)

எண்ணாகமம் 25:1

இணைவசனங்கள்

  • +யோசு 2:1; மீ 6:5
  • +எண் 31:16; 1கொ 10:8; வெளி 2:14

எண்ணாகமம் 25:2

இணைவசனங்கள்

  • +யாத் 34:15; 1கொ 10:20
  • +யாத் 20:5

எண்ணாகமம் 25:3

இணைவசனங்கள்

  • +உபா 4:3; யோசு 22:17; சங் 106:28, 29; ஓசி 9:10

எண்ணாகமம் 25:5

இணைவசனங்கள்

  • +யாத் 18:21
  • +யாத் 22:20; 32:25, 27; உபா 13:6-9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/2004, பக். 29

எண்ணாகமம் 25:6

இணைவசனங்கள்

  • +எண் 25:14, 15

எண்ணாகமம் 25:7

இணைவசனங்கள்

  • +யாத் 6:25; யோசு 22:30

எண்ணாகமம் 25:8

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “பிறப்புறுப்பை.”

இணைவசனங்கள்

  • +சங் 106:30

எண்ணாகமம் 25:9

இணைவசனங்கள்

  • +எண் 25:4; உபா 4:3; 1கொ 10:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “கடவுளது அன்பு”, பக். 112-113

    காவற்கோபுரம்,

    4/1/2004, பக். 29

    10/15/1992, பக். 4-5

எண்ணாகமம் 25:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “என்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று.”

இணைவசனங்கள்

  • +எண் 25:7
  • +சங் 106:30, 31
  • +யாத் 20:5; 34:14; உபா 4:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 27

    10/15/2002, பக். 29

    3/1/1995, பக். 16-17

எண்ணாகமம் 25:13

இணைவசனங்கள்

  • +1நா 6:4; எஸ்றா 7:1, 5; 8:1, 2
  • +1ரா 19:10

எண்ணாகமம் 25:15

இணைவசனங்கள்

  • +1நா 1:32, 33
  • +எண் 31:7, 8; யோசு 13:21

எண்ணாகமம் 25:17

இணைவசனங்கள்

  • +எண் 31:1, 2

எண்ணாகமம் 25:18

இணைவசனங்கள்

  • +எண் 25:3; 31:16
  • +எண் 25:9
  • +எண் 25:8, 15

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 25:1யோசு 2:1; மீ 6:5
எண். 25:1எண் 31:16; 1கொ 10:8; வெளி 2:14
எண். 25:2யாத் 34:15; 1கொ 10:20
எண். 25:2யாத் 20:5
எண். 25:3உபா 4:3; யோசு 22:17; சங் 106:28, 29; ஓசி 9:10
எண். 25:5யாத் 18:21
எண். 25:5யாத் 22:20; 32:25, 27; உபா 13:6-9
எண். 25:6எண் 25:14, 15
எண். 25:7யாத் 6:25; யோசு 22:30
எண். 25:8சங் 106:30
எண். 25:9எண் 25:4; உபா 4:3; 1கொ 10:8
எண். 25:11எண் 25:7
எண். 25:11சங் 106:30, 31
எண். 25:11யாத் 20:5; 34:14; உபா 4:24
எண். 25:131நா 6:4; எஸ்றா 7:1, 5; 8:1, 2
எண். 25:131ரா 19:10
எண். 25:151நா 1:32, 33
எண். 25:15எண் 31:7, 8; யோசு 13:21
எண். 25:17எண் 31:1, 2
எண். 25:18எண் 25:3; 31:16
எண். 25:18எண் 25:9
எண். 25:18எண் 25:8, 15
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 25:1-18

எண்ணாகமம்

25 இஸ்ரவேலர்கள் சித்தீமில்+ குடியிருந்த சமயத்தில், மோவாபியப் பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.+ 2 அந்தப் பெண்கள் அவர்களிடம், ‘எங்களுடைய தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிறோம், நீங்களும் வாருங்கள்’ என்று சொல்லிக் கூப்பிட்டார்கள்.+ அவர்களும் போய் அந்தத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, அவற்றைக் கும்பிட்டார்கள்.+ 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 4 யெகோவா மோசேயிடம், “இவர்களுடைய தலைவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொன்று பட்டப்பகலில் யெகோவாவுக்கு முன்னால் மரக்கம்பத்தில் தொங்கவிடு. அப்போதுதான், இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிகிற யெகோவாவின் கோபம் தணியும்” என்றார். 5 மோசே இஸ்ரவேலர்களின் நியாயாதிபதிகளிடம்,+ “நீங்கள் ஒவ்வொருவரும் போய், பாகால் பேயோரைக் கும்பிட்ட உங்கள் ஆட்களைக் கொலை செய்யுங்கள்”+ என்றார்.

6 சந்திப்புக் கூடார நுழைவாசலில் இஸ்ரவேலர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலன் ஒருவன் மீதியானியப் பெண் ஒருத்தியை+ மோசேக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக முகாமுக்குள் கூட்டிக்கொண்டு போனான். 7 குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதைப் பார்த்ததும், ஜனங்களின் நடுவிலிருந்து உடனடியாக எழுந்துபோய் ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார். 8 பின்பு, அந்த இஸ்ரவேலனுக்குப் பின்னால் அவனுடைய கூடாரத்துக்குள் போய் அவனையும் அந்தப் பெண்ணையும் ஒரே குத்தாகக் குத்தினார்; ஈட்டி அந்தப் பெண்ணின் அடிவயிற்றை* துளைத்தது. உடனே, இஸ்ரவேலர்களைத் தாக்கிய கொள்ளைநோய் ஓய்ந்தது.+ 9 அந்தக் கொள்ளைநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000.+

10 பின்பு யெகோவா மோசேயிடம், 11 “இஸ்ரவேலர்கள் மத்தியில் குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ எனக்காகப் பக்திவைராக்கியம் காட்டி, அவர்கள்மேல் எனக்கிருந்த கோபத்தைத் தணித்துவிட்டான்.+ அதனால்தான், நான் முழு பக்தியை* எதிர்பார்க்கிற கடவுளாக+ இருந்தாலும் இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்காமல் விட்டுவிட்டேன். 12 நீ அவனிடம் போய், அவனோடு நான் சமாதான ஒப்பந்தம் செய்யப்போகிறேன் என்று சொல். 13 குருத்துவச் சேவை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நிரந்தரமானது என்பதற்கு இந்த ஒப்பந்தம் அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், தன்னுடைய கடவுளுக்காகப் பக்திவைராக்கியம் காட்டி,+ இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தான்” என்றார்.

14 மீதியானியப் பெண்ணுடன் கொலை செய்யப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. அவன் சல்லூவின் மகன், சிமியோனியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவன். 15 கொலை செய்யப்பட்ட அந்த மீதியானியப்+ பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் மீதியானியனான சூரின்+ மகள். அவன் தன்னுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவன்.

16 பிற்பாடு யெகோவா மோசேயிடம், 17 “மீதியானியர்களுக்கு விரோதமாகப் போய், அவர்களைக் கொன்றுபோடுங்கள்.+ 18 ஏனென்றால் பேயோரின் விஷயத்திலும்,+ பேயோரில் கொள்ளைநோய் பரவிய நாளில் கொலை செய்யப்பட்ட+ அவர்களுடைய சகோதரியான மீதியானியத் தலைவனின் மகள் கஸ்பியின்+ விஷயத்திலும் அவர்கள் உங்களுக்கு விரோதமாகத் தந்திரமாக நடந்துகொண்டார்கள்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்