உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 29
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • பலிகளைச் செலுத்த வேண்டிய முறைகள் (1-40)

        • எக்காளம் ஊதும் நாளில் (1-6)

        • பாவப் பரிகார நாளில் (7-11)

        • கூடாரப் பண்டிகை நாளில் (12-38)

எண்ணாகமம் 29:1

இணைவசனங்கள்

  • +லேவி 23:24, 25
  • +எண் 10:2; சங் 81:3

எண்ணாகமம் 29:3

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 3 கிலோ.”

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

எண்ணாகமம் 29:4

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

எண்ணாகமம் 29:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:11-13
  • +எண் 28:3, 5
  • +எண் 28:6, 7

எண்ணாகமம் 29:7

அடிக்குறிப்புகள்

  • *

    விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத்தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +லேவி 16:29
  • +லேவி 23:27-31

எண்ணாகமம் 29:8

இணைவசனங்கள்

  • +லேவி 1:3; 22:22; உபா 15:21; 17:1

எண்ணாகமம் 29:9

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 3 கிலோ.”

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

எண்ணாகமம் 29:10

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

எண்ணாகமம் 29:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +லேவி 16:3

எண்ணாகமம் 29:12

இணைவசனங்கள்

  • +யாத் 23:16; லேவி 23:34-36; உபா 16:13-15; நெ 8:14-18

எண்ணாகமம் 29:13

இணைவசனங்கள்

  • +எஸ்றா 3:4
  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:14

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 3 கிலோ.”

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

எண்ணாகமம் 29:15

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

எண்ணாகமம் 29:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:17

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:19

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:20

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:23

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:26

இணைவசனங்கள்

  • +உபா 15:21; 17:1

எண்ணாகமம் 29:28

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:29

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:31

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:32

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:34

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:35

இணைவசனங்கள்

  • +லேவி 23:36, 39

எண்ணாகமம் 29:36

இணைவசனங்கள்

  • +லேவி 22:22; உபா 17:1

எண்ணாகமம் 29:38

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்கமான.”

இணைவசனங்கள்

  • +எண் 28:3-8

எண்ணாகமம் 29:39

இணைவசனங்கள்

  • +லேவி 23:2; உபா 16:16
  • +உபா 12:5, 6
  • +லேவி 7:16; 22:21
  • +லேவி 1:3
  • +லேவி 2:1
  • +எண் 15:5
  • +லேவி 3:1

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 29:1லேவி 23:24, 25
எண். 29:1எண் 10:2; சங் 81:3
எண். 29:6எண் 28:11-13
எண். 29:6எண் 28:3, 5
எண். 29:6எண் 28:6, 7
எண். 29:7லேவி 16:29
எண். 29:7லேவி 23:27-31
எண். 29:8லேவி 1:3; 22:22; உபா 15:21; 17:1
எண். 29:11லேவி 16:3
எண். 29:12யாத் 23:16; லேவி 23:34-36; உபா 16:13-15; நெ 8:14-18
எண். 29:13எஸ்றா 3:4
எண். 29:13லேவி 22:22; உபா 17:1
எண். 29:16எண் 28:3-8
எண். 29:17லேவி 22:22; உபா 17:1
எண். 29:19எண் 28:3-8
எண். 29:20லேவி 22:22; உபா 17:1
எண். 29:22எண் 28:3-8
எண். 29:23லேவி 22:22; உபா 17:1
எண். 29:25எண் 28:3-8
எண். 29:26உபா 15:21; 17:1
எண். 29:28எண் 28:3-8
எண். 29:29லேவி 22:22; உபா 17:1
எண். 29:31எண் 28:3-8
எண். 29:32லேவி 22:22; உபா 17:1
எண். 29:34எண் 28:3-8
எண். 29:35லேவி 23:36, 39
எண். 29:36லேவி 22:22; உபா 17:1
எண். 29:38எண் 28:3-8
எண். 29:39லேவி 23:2; உபா 16:16
எண். 29:39உபா 12:5, 6
எண். 29:39லேவி 7:16; 22:21
எண். 29:39லேவி 1:3
எண். 29:39லேவி 2:1
எண். 29:39எண் 15:5
எண். 29:39லேவி 3:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 29:1-40

எண்ணாகமம்

29 பின்பு அவர், “‘ஏழாம் மாதம் முதலாம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.+ 2 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும். 3 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 4 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 5 அவற்றோடு, ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியை உங்களுடைய பாவப் பரிகாரத்துக்காகக் கொண்டுவர வேண்டும். 6 ஒவ்வொரு மாதமும் செலுத்துகிற தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை, தினமும் செலுத்துகிற* தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை+ ஆகியவற்றோடு, இவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். வழக்கமான முறைப்படியே இவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.

7 ஏழாம் மாதம் 10-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்கு உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.* எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 8 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 9 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 10 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 11 பாவப் பரிகாரம் செய்வதற்கான பலியையும்+ அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தவிர, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும்.

12 ஏழாம் மாதம் 15-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 13 அப்போது 13 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 14 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 13 காளைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 15 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 16 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும். அதோடு, தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும்.+

17 பண்டிகையின் இரண்டாம் நாளில் 12 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 18 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 19 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

20 மூன்றாம் நாளில் 11 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 21 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 22 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

23 நான்காம் நாளில் 10 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 24 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 25 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

26 ஐந்தாம் நாளில் 9 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 27 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 28 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

29 ஆறாம் நாளில் 8 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 30 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 31 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

32 ஏழாம் நாளில் 7 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 33 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 34 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

35 எட்டாம் நாளில், விசேஷ மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ 36 ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 37 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 38 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+

39 இவற்றையெல்லாம் பண்டிகை நாட்களில்+ யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ+ நீங்களாகவே விருப்பப்பட்டோ செலுத்தும்+ தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ திராட்சமது காணிக்கை,+ சமாதான பலி+ ஆகியவற்றோடு இவற்றையெல்லாம் செலுத்த வேண்டும்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். 40 யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்