உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 34
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • கானான் தேசத்தின் எல்லைகள் (1-15)

      • நிலத்தைப் பங்கிட ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (16-29)

எண்ணாகமம் 34:2

இணைவசனங்கள்

  • +ஆதி 15:18; 17:8
  • +ஆதி 10:19; உபா 4:38; யோசு 1:4; 14:1; எரே 3:19; அப் 17:26

எண்ணாகமம் 34:3

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சவக் கடலின்.”

இணைவசனங்கள்

  • +யோசு 15:1, 2

எண்ணாகமம் 34:4

இணைவசனங்கள்

  • +நியா 1:36
  • +எண் 13:26; 32:8
  • +யோசு 15:1, 3

எண்ணாகமம் 34:5

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    அதாவது, “பெருங்கடலில்; மத்தியதரைக் கடலில்.”

இணைவசனங்கள்

  • +யாத் 23:31; யோசு 15:1, 4

எண்ணாகமம் 34:6

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “மத்தியதரைக் கடலும்.”

இணைவசனங்கள்

  • +யோசு 1:4; 15:12

எண்ணாகமம் 34:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”

இணைவசனங்கள்

  • +எண் 13:21; 2ரா 14:25
  • +எசே 47:15

எண்ணாகமம் 34:9

இணைவசனங்கள்

  • +எசே 47:17

எண்ணாகமம் 34:11

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “கெனேசரேத்து ஏரியின்; கலிலேயா கடலின்.”

இணைவசனங்கள்

  • +உபா 3:16, 17; யோசு 11:1, 2; லூ 5:1; யோவா 6:1

எண்ணாகமம் 34:12

இணைவசனங்கள்

  • +யோசு 15:1, 2
  • +உபா 8:7-9

எண்ணாகமம் 34:13

இணைவசனங்கள்

  • +எண் 26:55; 33:54; யோசு 14:2; 18:6; நீதி 16:33

எண்ணாகமம் 34:14

இணைவசனங்கள்

  • +எண் 32:33; உபா 3:12, 13; யோசு 13:8

எண்ணாகமம் 34:15

இணைவசனங்கள்

  • +எண் 32:5, 32

எண்ணாகமம் 34:17

இணைவசனங்கள்

  • +எண் 3:32; 20:26; யோசு 14:1
  • +எண் 14:38; 27:18; யோசு 19:51

எண்ணாகமம் 34:18

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 16

எண்ணாகமம் 34:19

இணைவசனங்கள்

  • +யோசு 15:1
  • +எண் 14:30; 26:65

எண்ணாகமம் 34:20

இணைவசனங்கள்

  • +யோசு 19:1

எண்ணாகமம் 34:21

இணைவசனங்கள்

  • +யோசு 18:11

எண்ணாகமம் 34:22

இணைவசனங்கள்

  • +யோசு 19:40

எண்ணாகமம் 34:23

இணைவசனங்கள்

  • +ஆதி 46:20; 48:5; யோசு 16:1
  • +யோசு 17:1

எண்ணாகமம் 34:24

இணைவசனங்கள்

  • +யோசு 16:5

எண்ணாகமம் 34:25

இணைவசனங்கள்

  • +யோசு 19:10

எண்ணாகமம் 34:26

இணைவசனங்கள்

  • +யோசு 19:17

எண்ணாகமம் 34:27

இணைவசனங்கள்

  • +யோசு 19:24

எண்ணாகமம் 34:28

இணைவசனங்கள்

  • +யோசு 19:32

எண்ணாகமம் 34:29

இணைவசனங்கள்

  • +எண் 34:18; உபா 32:8; யோசு 19:51; அப் 17:26

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 34:2ஆதி 15:18; 17:8
எண். 34:2ஆதி 10:19; உபா 4:38; யோசு 1:4; 14:1; எரே 3:19; அப் 17:26
எண். 34:3யோசு 15:1, 2
எண். 34:4நியா 1:36
எண். 34:4எண் 13:26; 32:8
எண். 34:4யோசு 15:1, 3
எண். 34:5யாத் 23:31; யோசு 15:1, 4
எண். 34:6யோசு 1:4; 15:12
எண். 34:8எண் 13:21; 2ரா 14:25
எண். 34:8எசே 47:15
எண். 34:9எசே 47:17
எண். 34:11உபா 3:16, 17; யோசு 11:1, 2; லூ 5:1; யோவா 6:1
எண். 34:12யோசு 15:1, 2
எண். 34:12உபா 8:7-9
எண். 34:13எண் 26:55; 33:54; யோசு 14:2; 18:6; நீதி 16:33
எண். 34:14எண் 32:33; உபா 3:12, 13; யோசு 13:8
எண். 34:15எண் 32:5, 32
எண். 34:17எண் 3:32; 20:26; யோசு 14:1
எண். 34:17எண் 14:38; 27:18; யோசு 19:51
எண். 34:18எண் 1:4, 16
எண். 34:19யோசு 15:1
எண். 34:19எண் 14:30; 26:65
எண். 34:20யோசு 19:1
எண். 34:21யோசு 18:11
எண். 34:22யோசு 19:40
எண். 34:23ஆதி 46:20; 48:5; யோசு 16:1
எண். 34:23யோசு 17:1
எண். 34:24யோசு 16:5
எண். 34:25யோசு 19:10
எண். 34:26யோசு 19:17
எண். 34:27யோசு 19:24
எண். 34:28யோசு 19:32
எண். 34:29எண் 34:18; உபா 32:8; யோசு 19:51; அப் 17:26
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 34:1-29

எண்ணாகமம்

34 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+

3 உங்களுடைய தெற்கு எல்லை, ஏதோம் தேசத்தை ஒட்டியுள்ள சீன் வனாந்தரம் தொடங்கி கிழக்கே உப்புக் கடலின்* கடைசி வரைக்கும் போகும்.+ 4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும். 5 பின்பு, அஸ்மோனில் திசைதிரும்பி எகிப்தின் பள்ளத்தாக்குக்கு* போய், கடைசியாக கடலில்* முடிவடையும்.+

6 உங்களுடைய மேற்கு எல்லை, பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதியும்தான். இதுதான் உங்களுடைய மேற்கு எல்லை.+

7 உங்களுடைய வடக்கு எல்லை, பெருங்கடல் தொடங்கி ஓர் என்ற மலைவரை போகும். 8 பின்பு, அது அந்த ஓர் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரையிலும் சேதாத் வரையிலும் போகும்.+ 9 அதன்பின், சிப்ரோன் வரையில் போய், கடைசியாக ஆத்சார்-ஏனானில்+ முடிவடையும். இதுதான் உங்களுடைய வடக்கு எல்லை.

10 உங்களுடைய கிழக்கு எல்லை, ஆத்சார்-ஏனான் தொடங்கி சேப்பாம் வரையில் போகும். 11 அதன்பின், சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கே உள்ள ரிப்லா வரையில் போகும். பின்பு, கீழே போய் கின்னரேத் கடலின்*+ கிழக்குப் பக்கத்தைத் தாண்டிப் போகும். 12 அதன்பின், யோர்தானுக்குப் போய், கடைசியில் உப்புக் கடலில் முடிவடையும்.+ இதுதான் உங்கள் தேசமும்+ அதன் எல்லைகளும்’” என்றார்.

13 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய+ தேசம் இதுதான். ஒன்பதரை கோத்திரங்களுக்கு இதைப் பிரித்துக் கொடுக்கும்படி யெகோவா கட்டளை தந்திருக்கிறார். 14 ரூபன் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும், காத் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் ஏற்கெனவே பங்கை வாங்கிக்கொண்டார்கள். அவர்களோடு மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்.+ 15 யோர்தானுக்கு இந்தப் பக்கத்திலே எரிகோவின் கிழக்கில், இந்த இரண்டரை கோத்திரத்தார் ஏற்கெனவே தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்”+ என்றார்.

16 பின்பு யெகோவா மோசேயிடம், 17 “குருவாகிய எலெயாசாரும்,+ நூனின் மகனாகிய யோசுவாவும்+ அந்தத் தேசத்தை உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள். 18 நிலத்தைப் பங்குபோடுவதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ 19 நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்: யூதா கோத்திரத்திலிருந்து,+ எப்புன்னேயின் மகன் காலேப்.+ 20 சிமியோன் கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகன் ஷெமுவேல். 21 பென்யமீன் கோத்திரத்திலிருந்து,+ கிஸ்லோனின் மகன் எலிதாத். 22 தாண் கோத்திரத்திலிருந்து,+ யொக்லியின் மகனும் தலைவருமான புக்கி. 23 யோசேப்பின் மகனாகிய+ மனாசேயின் கோத்திரத்திலிருந்து,+ எபோத்தின் மகனும் தலைவருமான அன்னியேல். 24 யோசேப்பின் மகனாகிய எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து,+ சிப்தானின் மகனும் தலைவருமான கேமுவேல். 25 செபுலோன் கோத்திரத்திலிருந்து,+ பர்னாக்கின் மகனும் தலைவருமான எலிசாப்பான். 26 இசக்கார் கோத்திரத்திலிருந்து,+ ஆஸானின் மகனும் தலைவருமான பல்த்தியேல். 27 ஆசேர் கோத்திரத்திலிருந்து,+ செலோமியின் மகனும் தலைவருமான அகியூத். 28 நப்தலி கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகனும் தலைவருமான பெதாக்கேல்” என்றார். 29 இவர்கள்தான் கானான் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்